Pergi ke kandungan

Pengguna:Neyakkoo

Kandungan laman tidak disokong dalam bahasa lain.
Daripada Wikisumber

எனது பெயர் முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி (நேயக்கோ). நான் கோயமுத்தூர், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் உதவிப்பேராசிரியராகப் பணிபுரிகிறேன். எனக்கு ஆய்வுக்கட்டுரை எழுதுதல், கணினித் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளுதல், தொல்லியல் தரவுகளைத் தேடுதல் ஆகியவற்றில் ஆர்வம் அதிகம். மாணவர்களுக்கு எளிமையாகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்பிக்கவும் என்னால் ஆன சிறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். விக்கிப்பீடியாவில் சரியான கட்டுரைகளை எழுத முயற்சிக்கிறேன். எனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளமோர்க்குளம் ஆகும்.

My name is Dr. Sathiyaraj Thangasamy (Neyakkoo). I work as an Assistant Professor of Tamil at Sri Krishna Adithya College of Arts and Science, Coimbatore. I am deeply interested in research writing, learning computer technologies, and exploring archaeological data. I make consistent efforts to teach students in a simple and effective manner by integrating technology into the learning process. I also contribute to Wikipedia, striving to create accurate and informative articles. My hometown is Pallamorkulam, located in the Ramanathapuram district.

DR.SATHIYARAJ THANGASAMY M.A. (Tamil), M.A. (Linguistics), MPhil, Ph.D., NET., TPT., CCMT., DIPLOMA IN SANSKRIT, DOM, is an Assistant Professor, Department of Tamil in SriKrishna Adithya Arts and Science College. He has presented 86 papers in various Conferences, International Seminars, National Seminars, Journals and chapters.

My Family contribution details;-